Saturday, 13 January 2018

விவாகரத்து குறித்து முதன் முதலாக வாயை திறந்த டிடி..! உண்மையை போட்டு உடைத்தார்...!!



சின்னத்திரையில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. இவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் குடும்ப பிரச்னை காரணமாக சில நாட்களாக தொலைகாட்சிகளில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை.

இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகர் சூர்யாவை பேட்டி எடுத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியை டிடி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இதில் விவகாரத்து குறித்து முதன் முதலாக வாயை திறந்துள்ளார். அதில் விவாகரத்துக்கு கணவன் மட்டும் அல்ல இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே பிரிய நினைத்துள்ளார்களாம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: