குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வளர்ந்தவர் மலையாள தேசத்து வரவு நிவேதா தாமஸ். இவர் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். அதனை அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
தற்போது ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். எனவே இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். எனவே சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார்.
படிப்பு முடிந்த உடன் மீண்டும் வழக்கம் போல நடிப்பை தொடர உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

0 comments: