Tuesday, 16 January 2018

விக்ரம் சோறு போட்டு வளர்த்த நடிகர்..! அவர் யார் தெரியுமா?


நடிகர் விக்ரம் நடிப்புக்காக தனது உடலை எந்த அளவுக்கு வேண்டுமானலும் வருத்தி கொள்ள தயங்காதவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் படப்பிடிப்பில் பலபேருக்கு எப்படி நடிப்பது என ஆலோசனை வழங்குவார். 

மேலும் பல நடிகர்கள் வளர்வதற்கு காரணமாக இருந்துள்ளார். அதன்படி விக்ரமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீமன். இவர்கள் சேது படத்தில் நடிப்பதற்கு முன்பே நண்பர்கள்.

சேது படத்தில் நடித்தபோது நடிகர் விக்ரம் நடிக்க கற்று கொடுத்ததாக கூறி உள்ளார். இது குறித்து அவர் ஸ்கெட்ச் படவிழாவில் கூறும்போது, நடிகர் விக்ரம்தான் எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்தார்.

ஆரம்பத்தில் அவர் வீட்டில் சாப்பாடு நன்றாக இருந்ததால்தான் நான் சென்று நடிக்க கற்று கொண்டேன் என்று நினைவு கூர்ந்தார்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: