Tuesday, 28 November 2017

உல்லாசத்தில் உலக சாதனை..! 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் செக்ஸ் உறவு..! அம்மாடியோவ்...!!


தற்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு விஷயங்களில் புதிய புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடலுறவு சமாச்சாரம் மட்டும் விட்டு வைக்கப்படுமா என்ன?
செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் விபசார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதாவது 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அவர்தான் வெற்றியாளர்.
போட்டியில் பங்கேற்பவர் உடலுக்கு சக்தியூட்டும் செயற்கை மருந்துகளை பயன்படுத்த கூடாது. ஆனால் இயற்கை மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற விதிமுறை இருந்தது.
இந்த நிபந்தனைகளுடன் சிங்கப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மொத்தம் 57 பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டார்.
இதன் மூலம் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு கடந்த 1983ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சேர்ந்த ஆபாச பட நடிகர் ஒருவர் 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது.
சிங்கப்பூரை சேர்ந்தவர் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததன் மூலம் முந்தைய உலக சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். எப்படி எல்லாம் சாதனை படைக்கிறாங்கப்பா.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: