Tuesday, 28 November 2017

சேலம் கலெக்டர் ரோகிணி செய்த காரியம்.! வாயடைத்து போன பொதுமக்கள்.!!


சேலம் மாவட்டம் ஆட்சியராக பொறுப்பெற்ற ரோஹினி துவக்கத்தில் இருந்தே மிகசிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.


எந்த பிரச்சனையாக இருந்தாலும் நேரில் சென்று விடுகிறார். அதிலும் குறிப்பாக டெங்குகாய்ச்சல் பரவிய போது அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு அபராதம் விதித்தார்.


இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணை காய்கறி வளர்ப்பு மற்றும் விற்பனையை பற்றி கேட்டறிந்தார்.


பின்னர் அங்குள்ள காய்கறி விற்பனை நிலையத்திற்கே சென்று சில நிமிடங்கள் அவரே விற்பனை செய்தார்.


இவருடைய இந்த நடவடிக்கை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: