இதனையடுத்து அன்புச்செழியனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வரும் நிலையில்,
அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையத்திலும் அவரது புகைப்படத்தை கொடுத்து கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அன்புச்செழியன் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது கைப்பேசி எண்ணையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

0 comments: