இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத தினகரன் அணி கடும் அதிருப்தியில் உள்ளது. தற்போது இரட்டை இலை சின்னம் பெற்ற அணியே கட்சியின் அதிகாரப்பூர்வ லட்டர் பேடு அனைத்தும் உபயோகப்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

0 comments: