Thursday, 28 December 2017

உங்கள் வீட்டிலேயே இருக்கு இயற்கை வயாக்ரா..! செலவு வெறும் 2 ரூபாய்தான்...!!


பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பி டலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவி கிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பை னென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப் ரோல். ஜாதிக்காய் வெண்ணெயி ல் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படு கிறது. ஜாதி பத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண் ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், மு கத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாள டைவில் மறையும்; முகம் பொ லிவடையும் என்று கூறு கிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயி னை அரைத்து தயா ரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப் படுகிறது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போ க்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக் காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வை த்துக் கொள்ளவும். 5 கிராம் சூரண த்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும்.

இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த் துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: