Thursday, 28 December 2017

வடிவேலுவின் மருமகள் இப்படிப்பட்டவரா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!!


காமெடி நடிகர்களில் ரசிகர்களால் அதிக அளவில் விரும்பப்படுபவர் வடிவேலு. இவர் படங்களின் காமெடியை வைத்துதான் மீம்ஸ் கிரியேட்டர்களே வாழ்கிறார்கள்.

யாரையாவது கலாய்க்க வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய மீம்ஸ் மற்றும் அவரது வசனங்கள்தான். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

இருவருக்குமே திருமணம் செய்து வைத்து விட்டார் வடிவேலு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு தனது மகனுக்கு எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக திருமணம் செய்து வைத்திருந்தார்.

வடிவேலுவின் மருமகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர். அவருடைய சித்தப்பா மரவேலை செய்யும் கூலி தொழிலாளி என்றும் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

தனது மகன் மூலம் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த வலுவேலுவை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: