Friday, 1 December 2017

ரசிகர்களுக்கு செம்ம விருந்து..! ஒரே மேடையில் கலக்கப்போகும் ரஜினி, கமல், விஜய்...!!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய். இவர்கள் மூவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு, எப்போதும் இவர்கள் அரசியல் வரப்போகிறார்கள் என்ற பேச்சு எழுந்துக்கொண்டே தான் இருக்கும்.

இதில் கமல் மட்டும் வெளிப்படையாக அரசியல் வருகின்றேன் என கூறிவிட்டார், இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் நடிகர் சங்கம் சார்பாக பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, புட்ஃபால் போட்டி நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த் என பலரும் கலந்துக்கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது.

இதை நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார், நடிகர் அஜித்தை வரவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றதாம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: