Friday, 1 December 2017

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் குத்தாட்டம்போட்ட ஜூலி .! கோகுல் கொடுத்த சரியான பதிலடி.!!



பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும் அவர் செய்த சில செயல்கள் மக்களின் மனதில் தான் அதிகம் வெறுப்பைதான் பெற்றார்.

இந்நிலையில் கலைஞர் டிவியில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை ஜூலி தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் ஒளிபரப்பான ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் கோகுல் குழந்தைக்கு ஜூலியை ஆடி காட்டுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பாடல் போட்ட உடனே ஜூலி குத்தாட்டம் போட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஜூலி சிறப்பாக ஆடியை பார்த்த கோகுல் ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ்ஸே ஆட சொன்னதும் வெட்கப்படாமல் உடனே ஆடியது தான் என பாராட்டியுள்ளார்.

இந்த பாரட்டை ஜூலியும் மகிழ்ச்சியாக ஏற்றுகொண்டார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: