Tuesday, 26 December 2017

அனிருத்தை ஒட்டு மொத்தமாக கைகழுவிய தனுஷ்..! ரசிகர்கள் அதிர்ச்சி...!!


ஒரு காலத்தில் நகமும், சதையுமாக இருந்தவர்கள் தனுஷ் மற்றும் அனிருத். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த 3, விஐபி, மாரி படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பியது.

இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அடுத்து மாரி இரண்டாவது பாகத்திலாவது இது நடக்குமா என காத்திருந்தனர்.

இந்த நிலையில் மாரி இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: