Monday, 25 December 2017

பிரபல நடிகை ரகசிய திருமணம்..! ஒரு வருடத்திற்கு பிறகு வெளிவந்த ரகசியம்...!!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடிகை இலியானா டிசம்பர் 2015ம் ஆண்டு Andrew Kneebone என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று பாலிவுட் சினிமாவில் கூறப்பட்டது. ஆனால் நடிகை இதுவரை திருமணம் செய்துகொண்ட தகவலை மீடியாவுக்கு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை இலியானா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், கிறிஸ்துமஸ் நேரம் என்று கூறி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதோடு இந்த புகைப்படம் தன்னுடைய கணவன் எடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: