பீகாரை சேர்ந்தவர் அந்த பிரபல மாடல் அழகி. இவருக்கு தெற்கு டெல்லியை சேர்ந்த 3 வாலிபர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அந்த மாடல் அழகிக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினர்.
இதற்காக சினிமா இயக்குனர் மற்றும் சின்னத்திரை இயக்குனர்களிடம் அழைத்து செல்வதாக கூறி தெற்கு டெல்லியில் உள்ள மால் ஒன்றுக்கு வரச் சொல்லி இருந்தனர். அதன்படி அவரும் டிசம்பர் 25ம் தேதி சென்றார். அங்கிருந்து அவர்களது பிளாட்டுக்கு அழைத்து சென்று அங்கு பலவந்தமாக பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து அந்த மாடல் அழகி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: