Friday, 1 December 2017

கந்து வட்டி கும்பலால் மிரட்டப்படும் நடிகை..! பீதியில் நடுங்கி தவிக்கிறார்...!!


கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம்.

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே என்று பலரும் நேரிலும், போனிலும் கூறப்படுகிறதாம்.

எனினும் நடிகை கலங்குவதாக இல்லையாம். சோகத்தில் வெளிப்படுத்திய கருத்து சரியானதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவரது துணிச்சலைக் கண்டு மற்ற ஹீரோயின்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்களாம். இருந்தாலும், சிலர் நடிகை வீம்புக்காக பேசி வம்பில் சிக்கி இருக்கிறார் என்று பேசிவருகிறார்களாம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: