நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். இது தமிழக அரசியரலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ரஜினியின் அரசியல் வருகை நிச்சயம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நான் விரைவில் ரஜினியை சந்திப்பேன் என்று கூறி உள்ளார்.
அழகியின் இந்த பேச்சு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: