Friday, 29 December 2017

பழங்கால இந்தியர்களின் செக்ஸ் விளையாட்டுகள்..! என்னமா அனுபவித்து இருக்கிறார்கள்...!!


வீரத்திற்கு பெயர் போனது இந்தியா. இந்த பெருமையோடு ஒரு சில மோசமான நிகழ்வுகளும் இந்தியாவில் நடந்துள்ளது.  அதாவது பொது இடத்தில் இளம் ஆண் மற்றும் பெண்கள் கட்டிபிடித்து விளையாடும் காட் கஞ்சுகி எனும் செக்ஸ் விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள்.

இந்த விளையாட்டு பார்வையாளர்கள் மத்தியில் நடந்துள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் நடந்த இந்த காட் கஞ்சுகி விளையாட்டுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் இளம் ஆண் மற்றும் பெண்கள் சம வயதுடையவர்கள்.


இவர்களுக்கு ஜாதி பேதம் கிடையாது. இவர்கள் அனைவரும் ஒரு இரவில் கூடுவார்கள். சக்கர வடிவமைப்பில் உட்கார வேண்டும். இவர்கள் உட்கார்ந்துள்ள சக்கர வடிவடித்தின் நடுவில் ஒரு பானை இருக்கும். இந்த பானையில் ஒரு பெண் தனது ஆடைகளை அவிழ்த்து போட வேண்டும்.

அந்த ஆடையை எந்த ஆண் எடுக்கிறாரோ அவர் அந்த பெண்ணை அவர் கொஞ்சி குலாவலாம். அதுபோல அனைத்து பெண்களும் அந்த பானையில் தனது ஆடைகளை அவிழ்த்து போட வேண்டும். ஆடைகளுக்கு உரிய பெண்களை ஆண்கள் கொஞ்சுவார்கள்.

இப்படியே அனைத்து ஆண் பெண்களும் தேர்வாகும் வரை விளையாட்டு முடியாது. அனைவரும் கூட வேண்டும் என்பது நிபந்தனை. மேலும் எந்த ஆண் பெண்ணிடம் கூடினேன் என்று யாரிடம் கூற கூடாது என்பது விதிமுறை. என்னமா விளையாண்டு இருக்காங்க நம் முன்னோர்கள். காமசூத்ராவை கண்டுபிடித்த நாடாயிற்றே.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: