Tuesday, 12 December 2017

காதல் திருமணம் செய்த மணிமேகலை மதமாற்றம்? எழுந்தது புதிய சர்ச்சை...!!


சன் டிவியின் தொகுப்பாளரான மணிமேகலை சமீபத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன் காதலர் உசேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது எதனால் நடந்தது என அவர் சூழ்நிலை குறித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவர் தன் கணவருக்காக இஸ்லாம் மதத்திற்காக மாறியதாகவும், பெயரையும் மாற்றிக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

தற்போது இதற்கு ஆங்கில ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. யாரும் என்னை கட்டாய படுத்தவும் இல்லை.

என் கணவர் அவரின் மதம் சார்ந்த கோவிலுக்கு அழைத்து போனால் நான் அங்கு சேவை செய்வேன். எனக்கு அப்பா அம்மா அழகான பெயர் வைத்துள்ளார்கள்.

நான் எதற்காகவும் என் பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: