Monday, 25 December 2017

சிவகார்த்திகேயனின் அசர வைக்கும் அசுர வளர்ச்சி..! மற்ற நடிகர்களின் காதில் புகை...!!


சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து வருகிறார். இது  அவரின் ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் நிரூபணமாகி வருகிறது.

இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் முதல் நாளில் ரூ 4.5 கோடி வசூல் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து வந்த ரெமோ படம் ரூ 6.5 கோடி வசூலித்து இருந்தது.

தற்போது சமீபத்தில் வந்த வேலைக்காரன் முதல் நாள் ரூ 8 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் படத்திற்கு படம் வளர்ந்து வருகிறது.

இந்த வளர்ச்சி மற்ற முதல் நிலை நடிகர்களின் காதில் புகையை வர வைக்கிறது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: