Saturday, 30 December 2017

எல்லா இடத்திலும் கில்லி என நிரூபித்த அஜித்..! ரசிகர்களுக்கு அட்டகாசமான தகவல்...!!


அஜித் நடித்த படங்கள் எல்லாம் இப்போது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான விவேகம் படம் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு அஜித், ராணா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ஆரம்பம். இப்படம் தீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கன்னட மொழியில் வெளியாகி இருந்தது.

இன்றோடு படம் அங்கு வெளியாகி 50வது நாளை எட்டியுள்ளது, தற்போது பல திரையரங்குகளில் படமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தகவலை அரிந்த அஜித் ரசிகர்கள் #AJITHsDheeraBB50Days  என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: