Monday, 25 December 2017

அரசியல் பிரவேசம்..! ரஜினியை விடுங்கள்..! கமல், விஜய், அஜித் கூறியது என்ன?


சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நி¬லியல் இன்று அவர் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அரசியல் நிலை குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக கூறினார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா பிரபலங்களில் ரஜினி மட்டும் அல்ல கமல், விஜய், அஜித் ஆகிய 4 பேருமே அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் அவர்களோ ஒவ்வொரு முறையும் அரசியல் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சில காரணங்களை கூறி தட்டி கழித்து வருகின்றனர்.

அதன்படி அவர்கள் அரசியல் குறித்து சொன்ன சில வார்த்தைகளை என்னவென்று பார்ப்போம்.

ரஜினிகாந்த் - போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம்
கமல் -  அங்கு வருவேன் வந்தே தீருவேன்
விஜய் -  காலம் என்னை கொண்டு போய் சேர்க்கும்
அஜித் - நாம் முதலில் நம் கடமையை சரியாக செய்ய வேண்டும்

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: