பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாத்தவர் ஜூலி. கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதேபோல விளம்பர வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது ஜூலி அப்பளம் விளம்பரத்தில் நடித்து உள்ளார்.
மேலும் இந்த விளம்பரத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் ட்விட்டில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல இந்த விளம்பரத்தை பார்த்து வறுத்தெடுத்து வருகின்றனர். ஒருவர் நான் இனிமே அப்பளமே சாப்பிட மாட்டேன் ஆத்தா என ட்விட்டுள்ளார்.
மற்றொருவர் இந்த மூஞ்சிய பார்த்துட்டு அந்த அப்பளத்தை பொறிச்சா சோறு எறங்குமா என கூறியுள்ளார். மேலும் இனிமே எவனாச்சும் அப்பளம் வாங்குவான், நான் இனிமே அப்பளம் வாங்குவேன் என கலாய்த்து உள்ளனர். இது ஜூலியை அப்செட்டாக்கி உள்ளது.

0 comments: