சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல் சுற்றில் இருந்து 5வது சுற்று முடிவு வரைக்கும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனே முன்னிலை பெற்று வருகிறார்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரண்டாவது இடத்தையும் திமுக 3ம் இடத்தையும், 4ம் இடத்தை நாம் தமிழர் கட்சியும் பிடித்துள்ளது.
ஆனால், பாஜக தொடர்ந்து நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற்றுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது: ஆர்.கே.நகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக

0 comments: