Saturday, 9 December 2017

அஞ்சலி நடித்த முதல் அந்த மாதிரி படம்..! செம கிளாமரால் பட்டயை கிளப்பும் டீசர்...!!


பெரும்பாலும் தமிழ் ரசிகர்களுக்கு மலையாள படம் என்றாலே நினைவுக்கு வருவது ஷகிலா படம்தான். தற்போது அதுபோன்ற படங்கள் குறைந்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்கள்தான் வெளி வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஷகிலா டைப் படம் ஒன்று தயாராகி உள்ளது. அது கிளாமருடன் கூடிய நகைச்சுவை படம். இதில் நம்மூரு அஞ்சலி முதல் முறையாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஞ்சலியின் கிளாமரும் செம தூக்கலாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: