Sunday, 24 December 2017

பொதுமேடையில் ரம்யாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..! அவமானத்தால் குமுறி குமுறி அழுதார்...!!


சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் ரம்யா. இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவர் கிழிந்த ஜீன்ஸ் (இப்போதைய பேஷன்) பேன்ட்டை அணிந்து வந்தார். அந்த நேரத்தில் எப்போதும் போன் செய்து பிரபலங்களை கலாய்க்கம் தீனா போன் செய்தார்.

அவர் போன் செய்து படத்தின் டைட்டில் வேலைக்காரன் என்பதால் தொகுப்பாளராக வேலைக்காரியையே கூட்டி வந்து விட்டீர்களா என்று கிண்டல் செய்ய அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

அதே போல சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் கூட அவர் அணிந்து வந்திருந்த ஜூன்ஸ் பேன்ட்டை சுட்டி காட்டி சிரித்தனர். இதனால் ரம்யா கொஞ்சம் அல்ல நிறையவே தர்ம சங்கடமாக காணப்பட்டார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: