Friday, 1 December 2017

விமல் படத்தில் நடிக்கும் ஜூலி..! அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா?


அடுத்தகட்டமாக சினிமா நடிகையாகவும் மாறிவிட்டார். விமல், தயாரித்து நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி ஜூலி கூறியதாவது: மன்னர் வகையறா படத்தில் நடித்திருப்பது உண்மை. என்ன கேரக்டர் என்பது பற்றி சொல்ல எனக்கு அனுமதியில்லை. கேரக்டர் எனக்கு பிடித்திருந்ததால் நடித்திருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்றார்.

ஜூலி, விமலின் தங்கையாக நடித்திருப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: