Friday, 8 December 2017

பிரபல ஆபாச பட நடிகை மர்ம மரணம்..! உடன் நடித்த நடிகர் காரணமா?


ஆபாச நடிகைகளில் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை ஆகஸ்ட் அமீஸ்.

23 வயதான இவர் திடீரென்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

ஆகஸ்ட் அமீஸ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

மேலும் உடன் நடிகர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய கணவர் கெவின் மூர் இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம், தயவுசெய்து எங்களை தனியே விடுங்கள் என்று கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: