Sunday, 7 January 2018

தமிழனின் பெருமையை உலகறிய செய்த விஜயகாந்த்..! கொண்டாடும் தமிழர்கள்...!!


விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.

இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: