Monday, 22 January 2018

சூர்யாவுக்காக நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..! சிவக்குமார் குடும்பம் ஹேப்பி...!!


நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் இந்தியில் அமிதாப்பச்சனுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியது.

சன் தொலைக்காட்சியில் இதனை கிண்டல் செய்து இரண்டு தொகுப்பாளினிகள் பேசி இருந்தனர். இதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நடிகர் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசில் நடிகர் விஷால் கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: