Saturday, 6 January 2018

விஜய் ஒருநாள் மட்டுமே நடித்து விலகிய படம்..! சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது...!!


விஜய்-யை பாக்ஸ் ஆபிஸ் பாட்சா என்றே சொல்லலாம். இவர் படங்கள் வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். இந்நிலையில் விஜய் திரைப்பயணத்திலேயே யாராலும் ஏன் அவராலேயே மறக்க முடியாத படம் ‘பூவே உனக்காக’ இப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார்.

மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அந்த படம் தான் ‘உன்னை நினைத்து’, இப்படத்தில் விஜய் ஒரே ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

பின்னர் ஏதோ ஒரு பிரச்னையால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் அந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்தார். ‘உன்னை நினைத்து’ படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகி சூர்யாவின் சினிமா வாழ்க்கையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: