Tuesday, 16 January 2018

தொகுப்பாளினி ரம்யாவின் தெரியாத மறுபக்கம்..! இவர் இப்படிப்பட்டவரா?


பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. இவர் டிவி நிகழ்ச்சியோடு தனியார் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வித்தியாசமான நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளத்தை தாண்டி அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் உள்ளார்.

இவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளார். இவர் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவில் ஆண்களுக்கு நிகரான கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: