Sunday, 14 January 2018

அப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்.. கண்டிசன் போடும் நயன்தாரா..! அதிர்ச்சியில் இயக்குனர்கள்...!!


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நம்பர் 1 நடிகையாக இருக்கும் இவர் ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாக டூயட் பாடினாலும் மறுபக்கம் ஹீரோயினாக அசத்தி வருகிறார்.

இவர் நடித்த மாயா, அறம் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர் தற்போது ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என இயக்குனர்களிடம் கண்டிசன் போடுகிறாராம்.

தெலுங்கில் பால கிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் படத்தில் வழக்கமான ஹீரோயினாக நடித்து இருப்பார். இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமாருக்காக நடித்தாராம். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: