Sunday, 14 January 2018

விஜய் படத்தில் இருந்து விலகிய ஜோதிகா..! ஆனாலும் தொடரும் அதிர்ஷ்டம்...!!


தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பெரிய வியாபார மார்க்கெட் உள்ளவர் விஜய். அவரை போலவே சூர்யாவும் தனக்கென்று ஒரு நல்ல மார்க்கெட் கொண்டவர்.

இந்நிலையில் விஜய்யும், சூர்யாவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படம் தான் ப்ரண்ட்ஸ். இப்படம் இதே நாள் தான் 2001-ம் ஆண்டு வெளிவந்தது.

வடிவேலுவில் கலக்கல் காமெடியில் இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது, முதலில் இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கமிட் ஆனார்.

ஆனால், கால்ஷுட் பிரச்சனையால் இவர் நடிக்காமல் இவருக்கு பதில் தேவயானி நடித்தார்.

அதேபோல் தான் மெர்சலில் முதலில் நித்யா மேனனிற்கு பதில் ஜோதிகா கமிட் ஆகி விலக, பிறகு மெர்சல் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

இப்படி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடிக்க மறுத்துள்ளார் ஜோதிகா, அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: