Saturday, 6 January 2018

நடிகை ரேவதி குறித்து ரசிகர்களுக்கு தெரியாத மறுபக்கம்...!!


பாரதிராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேவதி. அதன்பிறகு உதய கீதம், காதல் மன்னன், தேவர் மகன் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பல்வேறு தேசிய, மாநில விருதுகளை வாங்கியவர்.

இவர் கடந்த கடந்த 1986ல் பிரபர ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2013ல் கணவர் சுரேஷ் மேனனை விவாகரத்து செய்தார். அதோடு பல இந்தி படங்களை இயக்கி விருதுகளை வாங்கி குவித்தவர்.

விவாகரத்துக்கு பிறகு நடிகை ரேவதி கடந்த 2016ல் ஒரு குழந்தையை தத்துதெடுத்து வளர்த்து வருகிறார். அதற்கு மஹி எனவும் பெயரிட்டுள்ளார். அதோடு பல சமூக சேவைகளை செய்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்தாலும், அவருடன் இன்னும் நட்பு தொடர்வதாக கூறி உள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: