Saturday, 20 January 2018

அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..! கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க...!!


அருந்ததி, பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே வெகுவாக பிரபலம் ஆனவர் நடிகை அனுஷ்கா. தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர் ஒரு படத்திற்கு 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

யோகா மாஸ்டராக உள்ள இவரது சொத்து மதிப்பு குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இதுவரை அனுஷ்கா 22 மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 144 கோடியாகும்.

பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளது. அது மட்டும் அல்லாமல் அவருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம். னுஎனவே பலவிதமான கார்களை வாங்கி வைத்துள்ளாராம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: