Saturday, 20 January 2018

ரம்யா கிருஷ்ணனை நீண்ட நேரம் காக்க வைத்த அனுஷ்கா..! எதற்காக தெரியுமா...!!


பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் சக்சஸ் மீட் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் சூர்யா கலந்து கொள்ள மாட்டார் என்று இயக்குனர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஏனென்றால் ஐதராபாத் சென்றபோது அவருக்கு புட் பாய்சன் ஆனதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் வந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை  ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்த உடன் அதே அரங்கில் அனுஷ்கா நடித்த  பாகமதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடப்பாக இருந்தது.

இதில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்டார். முன்னதாக அனுஷ்கா வர தாமதமாகி விட்டது. எனவே அனுஷ்காவை காண்பதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட நேரம் காத்திருந்தார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: