Monday, 27 November 2017

இயற்கை உலகம்: இலை போல இறக்கை!


இலைகளைப் போன்ற இறக்கைகளைக் கொண்ட புதிய வெட்டுக்கிளி இனத்தை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகை பூச்சிகள், மேற்கு ஈக்வடார் முதல், மத்திய கொலம்பியா வரையில் உள்ள காடுகளில் வசிக்கின்றன. 

காடுகளின் தரைகளில் கிடக்கும் உலர்ந்த இலைகளின் மத்தியில் இந்த வெட்டுக்கிளிகள் இருக்கும்போது, அவற்றை உண்ண வரும் விலங்குகளுக்கு தெரிவதில்லை. ஏனெனில், இப்பூச்சிகளின் இறக்கைகள் உதிர்ந்து உலர்ந்த இலைகளைப் போலவே இருப்பது தான்! 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: